உங்கள் ஐபி(IP) முகவரியை யாரும் பார்க்காமல் மறைத்து கொள்ள மற்றும் நீங்கள் எதாவது வீடியோ பைல்கள் டவுன்லோட் பண்ண சிலநேரங்களில் டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும் இதற்கு காரணம் உங்கள் IP முகவரியை கொடுத்து டவுன்லோட் பண்ணாதபடி செய்து விடுவார்கள் இதை தவிர்க்க இந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் பண்ணி Install செய்து கொள்ளுங்கள்.சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் செய்யவும்
HIDE MY IP
HIDE YOUR IP ADDRESS
உங்கள் IP முகவரியை மறைப்பது பற்றி கிழே உள்ள படம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்



No comments:
Post a Comment