Friday 24 June 2011

ஹேக்கிங் என்றால் என்ன?

இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
Download As PDF

பெயரில்லாமல் போல்டரை உருவாக்க முடியுமா?

பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.
Download As PDF

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது.
Download As PDF

பைல்களை அழிக்க முடியவில்லையா!

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.
Download As PDF

உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு அனுப்புவது எவ்வாறு?

உங்கள் Gmail க்கு வரும் Email ஐ இன்னொரு Email க்கு Automatic ஆக forward பண்ணுவதற்கு முதலில் உங்கள் Gmail க்கு login ஆகவும்.
Download As PDF

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விச‌யமே.
Download As PDF

பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை

இது போல பிரச்சினை நமக்கும் கூட சில நேரம் வந்திருக்கும் இது பெரும்பாண்மையான நபர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் இருந்தாலும் என்னைப்போல தெரியாத நண்பர்களும் இருக்ககூடுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு இது போன்ற பிரச்சினையை ஐந்து வழிகளில் தீர்வு காணலாம்.
Download As PDF

நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்

நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நோட்பேடில் போலியான சில வைரஸ் நிரல்களை எழுதி அதை .VBS , .BAT எக்ஸ்டென்ஷ்களாக சேமித்து அதை இயக்குவதன் மூலம் ஒரு சின்ன விளையாட்டு இந்த நிரலால் தங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
Download As PDF

கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல்

வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.
Download As PDF

Sunday 19 June 2011

Malicious Softwares மற்றும் வைரஸ்கள் பற்றிய தகவல்கள்

நாம் கணனியை பாவிக்கும் போது நாளாந்தம் ஏதாவது ஒரு வைரஸ் எமது கணனியை தாக்குகின்றது.
எனவே எமக்கு அவ் வைரஸ்கள் பற்றிய போதிய தெளிவின்மையால் அதை நீக்குவது கடினமாக இருக்கும்
Download As PDF

வைரசால் பாதிக்கப்பட்ட Task Manager ஐ சீர்செய்வ‌து எவ்வாறு?

எனது கணிணியில் பலமுறை  வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.
Download As PDF

உங்கள் பைல்களை படத்துக்குள்(Picture-ல்) மறைக்க...

உங்களுடைய சாப்ட்வேர்கள் மற்றும் அனைத்து பைல்களையும் picture-ல் மறைக்க முடியும். சாதரணமாக ஒப்பன் செய்தால் அது படமாகத்தான் காட்டப்படும்.

Download As PDF

டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர் (Top Ten Password Creacker)

நண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.

Download As PDF

Saturday 18 June 2011

ஹேக்கிங் மென்பொருட்கள்(Hacking Software)

நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சுட்டியும் கொடுத்துள்ளேன். அதைவைத்து செய்து பாருங்கள்.
Download As PDF

கீபோர்ட் பவர் பட்டன் டிசாபிள் (Keyboard Power Button Disable)

வணக்கம் நண்பர்களே கணினியை உபயோகிக்க எத்தனையோ விதமான ஷார்ட்கட் கீகள் இருக்கின்றன ஆனாலும் கீபோர்டை தவிர்க்க முடியாது நாம் பார்க்க போவது இந்த கீபோர்டில் இருக்கும் பவர் கீயை எப்படி இயங்கவிடாமல் செய்வது என்பதை பற்றித்தான்.
Download As PDF

படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்

மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.
Download As PDF

அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்

உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.
Download As PDF

Friday 17 June 2011

பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்

ஹேக்கர்கள் என்றவுடன் உடனே இனையத்திருடர்கள் என்றுதான் நினைப்போம் ஆனால் அந்த ஹேக்கர்களிலும் இரண்டு வகை இருக்கிறார்கள் அதாவது நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் இதில் நல்ல ஹேக்கர்கள் என்பவர்கள் தான் எத்திக்கல் ஹேக்கர்கள், கெட்டவர்கள் தான் கிரிமினல் ஹேக்கர்கள் இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கிரிமினல் ஹேக்கர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக மட்டுமே அவர்கள் இனைய வலையமைப்பை உடைத்து தங்களுக்கு தேவையானதை திருடிக்கொள்வார்கள்.
Download As PDF

Sunday 12 June 2011

இலவசமாக 2780 டிவி சேனல்களை நேரடியாக கூகுல் க்ரோம் இணைய உலாவி வழியாக பார்க்கலாம்

இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது..
Download As PDF

உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.
Download As PDF

இணைய பிரவுசர்களின் புதிய பதிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

கணினி வைத்திருக்கும் அனைவரின் வீட்டிலும் தற்போது இணையம் உள்ளது. இணையம் என்பது தற்போதும் முகவும் முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. நாம் கணினியில் சில உலவியை நிறுவி அதன் மூலம் இணையத்தை தற்போது உபயோக படுத்துகிறோம்.  இந்த உலாவிகளை டவுன்லோட் செய்ய நாம் ஒவ்வரு தளத்திற்கும் செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் அந்த டவுன்லோட் லிங்க் தேடி பிடிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு இணையத்தில் பிரபலமான சில இணைய உலாவிகளின் புதிய பதிப்புகள் அனைத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து உபயோகபடுத்துங்கள்.
Download As PDF

அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்கும் வகையில்  மிகவும் பயனுள்ள மென்பொருட்களை பல்வேறு தலைப்புகளில் சிறந்த மென்பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்து இருக்கிறேன்.
Download As PDF

கணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06





நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 
Download As PDF

இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய

இணையத்தில் நாம் வீடியோக்களை கண்டிருப்போம். இதில் ஒரு சில வீடியோக்களை நாம் கணினியில் டவுன்லோட் செய்ய நினைத்தால் அந்த தளங்களில் டவுன்லோட் செய்யும் வசதியை அவர்கள் வைத்து இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்ய நாம் ஒருசில மென்பொருட்கள் அல்லது சில இணையதளங்களில் உதவியோடு டவுன்லோட் செய்வோம். இந்த வரிசையில் நாம் இன்று பார்க்கும் மென்பொருள் மிகவும் பயனுள்ளது.
Download As PDF

Friday 10 June 2011

IP Address” என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?


“ஐபி முகவரிகள் என்பது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளை
அடையாளம் கண்டு தொடர்புகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் தரப்படும்
எண்களாலான முகவரி” எடு. “195.194.234.345″
IP எனபது INTERNET PROTOCOL என்பதின் சுருக்கமாகும்.
Download As PDF