Wednesday, 10 August 2011

கூகுள் புத்தகங்களை தரவிறக்க உதவும் மென்பொருள் ?


கூகுள் வழங்கும் கூகுள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கூகுள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய GOOGLE BOOK DOWNLOADER என்ற மென்பொருள் உதவுகிறது.

ANDROID மற்றும் IOS இயக்க முறைகளில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்டதை வாசிக்க முடியும்.

இது விண்டோஸ் மற்றும் 2000, விஸ்டா, XP ஆகிய இயங்குதளங்களில்
 செயற்படும்.

இந்த மென்பொருளை பயன்படித்தி கூகுள் புக் தளத்தில் இருந்து புத்தகங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.




Download As PDF

No comments:

Post a Comment