Monday, 15 July 2013

எந்த மென்பொருள் உதவியும் இன்றி Windows 7-ல் Administrator Password-யை நீக்க

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.