
உங்கள் நன்பர் உங்களுக்கு அப்பப்போ தொப்பி கொடுக்கிறாரா? பதிலுக்கு பதில் தொப்பிக்கு தொப்பி கொடுக்கலாம் வாருங்கள். பின்வரும் 4 வழிகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவரது கணினியில் இயங்கவிட்டுவிடுங்கள். கணினி விஷயத்தில் அந்நியாயத்துக்கு அப்பாவியாக இருந்தால், மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.
பிறகு அவர் படும் பாடு அதோகதி தான். முக்கியமான விடயம், இது அவர் கணினியில் எந்த தீங்கும் இழைக்காது. அதனால், எல்லாமே கொஞ்ச நேர விளையாட்டுக்கு தான். முயற்சி செய்து பாருங்கள்.