இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
Friday, 24 June 2011
கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல்
வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.
Sunday, 19 June 2011
Saturday, 18 June 2011
படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்
மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.
அடுத்தவர் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம்
உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சில தளங்களில் நுழைவதற்கு பயன்படுத்துவீர்கள் அங்கு தான் உங்கள் மின்னஞ்சல் மற்றவர்களுடைய கைகளுக்கு போகிறது அதாவது நீங்கள் மின்னஞ்சல் கொடுத்து நுழைகிற தளங்களில் இருந்து அவர்களே உங்கள் முகவரிகளை விற்க கூடும் இல்லையென்றால் இனையத்தில் பதிந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை படிப்பதற்கென்றே(விபரம் தெரிந்தவர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுக்கும் போது @ என்படை (at) எனவும் . என்பதை (dot) எனவும் எழுதுவதை பார்த்திருப்பீர்கள் ஆனாலும் இது தீர்வல்ல) சில ரோபட்கள் இயங்கும் இவை உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை படித்து தயாரித்த நபர்களுக்கு அனுப்பிவிடும் அதை அவர்கள் முறைகேடாக பலான தளங்கள் இன்ன பிற தளங்கள் தங்கள் விளம்பரத்துக்காக வாங்கி கொண்டு அதன் வழியாக அவர்கள் தள விளம்பரத்தை அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.
Friday, 17 June 2011
பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்
ஹேக்கர்கள் என்றவுடன் உடனே இனையத்திருடர்கள் என்றுதான் நினைப்போம் ஆனால் அந்த ஹேக்கர்களிலும் இரண்டு வகை இருக்கிறார்கள் அதாவது நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் இதில் நல்ல ஹேக்கர்கள் என்பவர்கள் தான் எத்திக்கல் ஹேக்கர்கள், கெட்டவர்கள் தான் கிரிமினல் ஹேக்கர்கள் இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கிரிமினல் ஹேக்கர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக மட்டுமே அவர்கள் இனைய வலையமைப்பை உடைத்து தங்களுக்கு தேவையானதை திருடிக்கொள்வார்கள்.
Sunday, 12 June 2011
இலவசமாக 2780 டிவி சேனல்களை நேரடியாக கூகுல் க்ரோம் இணைய உலாவி வழியாக பார்க்கலாம்
இயந்திரமாய் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இணையத்திலேயே நமது பெரும்பகுதி வாழ்க்கை கழிந்து விடுகிறது… இதன் காரணமாக நாம் நம்முடைய வாழ்வில் நாம் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்கான நேரம் கிடைப்பதில்லை.. இதுவும் இணையத்தில் கிடைக்காதா என்ற கவலை தேவை இல்லை.. இதற்கான சேவையை கூகுல் க்ரோம் (Google Chrome) உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது..
உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்
நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.
இணைய பிரவுசர்களின் புதிய பதிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய
கணினி வைத்திருக்கும் அனைவரின் வீட்டிலும் தற்போது இணையம் உள்ளது. இணையம் என்பது தற்போதும் முகவும் முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. நாம் கணினியில் சில உலவியை நிறுவி அதன் மூலம் இணையத்தை தற்போது உபயோக படுத்துகிறோம். இந்த உலாவிகளை டவுன்லோட் செய்ய நாம் ஒவ்வரு தளத்திற்கும் செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் அந்த டவுன்லோட் லிங்க் தேடி பிடிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு இணையத்தில் பிரபலமான சில இணைய உலாவிகளின் புதிய பதிப்புகள் அனைத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையானதை டவுன்லோட் செய்து உபயோகபடுத்துங்கள்.
கணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06

இணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய
