Tuesday, 24 May 2011

Random Access Memory என்பதின் பயன் என்ன ?

  நாம் கணினியில் பயன்படுத்தும் RAM – Random Access Memory என்பதின்  பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?


 கம்ப்யூட்டர் என்றாலே ஆங்கிலத்திலேயே இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள்- கணித்திரையகத்தில் ஆங்கிலத்திற்கான முக்கியத்துவம், கணிப்பொறியின் ஆங்கில அச்சு முறைகள் மற்றும் கணிப்பொறியைப் பற்றி வெளிநாட்டுப் புது செய்திகளும், அறிவிப்புகளுமே இப்படி ஒரு மாயையை மக்கள் மனதில் பதித்துள்ளன.

உங்கள் ஐபி [ IP ] முகவரியை ஓளித்து வைக்க சிறந்த சாப்ட்வேர்

உங்க‌ள் ஐபி(IP) முக‌வ‌ரியை யாரும் பார்க்காம‌ல் ம‌றைத்து கொள்ள‌ ம‌ற்றும் நீங்கள் எதாவது வீடியோ பைல்கள் டவுன்லோட் பண்ண சிலநேரங்களில் டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும் இதற்கு காரணம் உங்கள் IP முகவரியை கொடுத்து டவுன்லோட் பண்ணாதபடி செய்து விடுவார்கள் இதை தவிர்க்க இந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் பண்ணி Install செய்து கொள்ளுங்கள்.

Monday, 23 May 2011

ஆப்பரா(opera) 11.10 பிரவுசரின் புதிய பதிப்பை தரவிறக்க

புதிய பதிப்பு வெளியான சில நாட்களிலேயே முழுமையான பதிப்பை வெளியிடுவது ஆப்பராவின் வாடிக்கையாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதே போல் வெளியிட்டுள்ளது.
ஆப்பராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்த கோப்பினைக் கணணியில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது.

கூகுள் குரோம் 11 தரவிறக்க

இணைய பிரவுசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி கொண்டுள்ளனர். தற்போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் IE 9 என்ற புதிய பதிப்பை வெளியிட்டது.
கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை கொண்ட புதிய பதிப்பான Google Chrome 11 என்பதை வெளியிட்டுள்ளது. எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோமில் உள்ளது.

பயர்பொக்ஸ் 5 (Firefox 5) தரவிறக்க

நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது பிரவுசர்களாகும். நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுவது பயர்பொக்ஸ் உலவியாகும்.
இதில் பயர்பொக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணணி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பொக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும்.

விண்டோஸ் 7 லிருந்து விண்டோஸ் 8 க்கு மாற்ற‌

விண்டோஸ் 7 இயங்குதளம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம், வேகமான லோடிங், கண்ணைக் கவரும் பயன்பாடுகள் என இதன் வசதிகள் அதிகம்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 8ஐ அறிவித்துள்ளது.

உங்க‌ளுடைய‌ இமெயிலை உள‌வு பார்க்க‌


மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது.

எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்படவே செய்கின்றன. அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகமாகும்.
அது எங்கு யாரால் ப‌டிக்க‌ப்ப‌ட்ட‌து என்ற‌ அச்ச‌மும் இருக்கும். அதனை தெரிந்து கொள்வதற்கு ஒரு வழியுள்ளது.


மற்றவர்களின் பைல்களை சுட ?

உங்கள் நண்பர்களின் USB Drive இல் உள்ள கோப்புகளையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் USB Drive இலுள்ள கோப்புகளையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden File Copire என்ற மென்பொருள் உதவுகிறது.

"கூகுள் எர்த் 6' மிக தெளிவாக பார்க்க ?


இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோனோருக்கு GOOGLE EARTH பற்றி தெரிந்திருக்கும்.


ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ


  வானத்தில் பறந்த படியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கமெராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கம்ப்யூட்டரை பேக்கப் செய்ய ?

கணணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது.

திடீரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும்.

தகவல்களை கொள்ளை அடிக்கும் கும்பலை அறிய ?

நாம் பயன்படுத்தும் பிரவுசரை தாக்கி நம் கணணியில் இருக்கும் தகவல்களை கொள்ளை அடிக்கும் வழக்கம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சிறிய அளவில் சாதாரனமான ஸ்கிரிப்ட் மூலம் கூட தகவல்களை திருடுகின்றனர். சில நேரங்களில் நம் பிரவுசரில் இது போன்ற ஸ்கிரிப்ட் இருப்பது கூட நமக்குத் தெரியாது. இதற்கு தீர்வாக புதிய இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.

செல்போன் சாப்ட்வேர்களை, செல்போனிலே இலவசமாக டவுன்லோட் செய்ய ?

தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது.
இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை தொலைபேசிகளில் பயன்படுத்தும் படியாக உள்ளது.

அறிவியல் தேடல்களுக்காக விருதை பெற்ற தளம் ?

தேடலுக்கான தளம் என்றால் நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே.

ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது.

உங்கள் கம்ப்யூட்டரை எவரும் பயன்படுத்த முடியாதபடி பிளாக் செய்ய ?

கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம்.

நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.

காப்பு நகல் எடுப்பது நல்லது ?

 
கணணி பயன்படுத்தும் நம்மில் பலர் கணணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை.

இதனால் நீங்கள் திடீரென்று எதாவது பிரச்சினை என்று கணணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.

சொந்தமாக இணையதளம் அமைக்க‌


 சொந்தமாக இணையதளம் அமைப்பதை ஏதோ தொழிநுட்பம் என்று நினத்துக் கொண்டிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். இனி நீங்களே கூட சொந்தமாக இணையதள‌த்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இத‌ற்காக‌ எந்தவொரு புரோகிராமிங்கும் தெரிய வேண்டும் என்ற அவ‌சிய‌ம் இல்லை. இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் இருந்தால் போதும். ம‌ற்ற‌தை இந்த இணைய‌த‌ளம் பார்த்துக் கொள்கிற‌து.

Sunday, 22 May 2011

ஏ.டி.எம் தெரிந்துகொள்ள வேண்டியவை ?

 வங்கி துறையின் வளர்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக ஏ.டி.எம் எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தின் அறிமுகத்தை குறிப்பிடலாம்.

வங்கி எப்போது திறக்கும் என்று பார்த்திருந்து... திறந்தவுடன் நீண்ட நேரம் காத்திருந்து... பணம் பெறும் தொல்லைக்கு முடிவு கட்டியது இந்த இயந்திரம்.

சினிமா படங்கள் போன்ற பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்ய ?


நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது அவைகளை டோரென்ட் கோப்புகளாக தரவிறக்கம் செய்வோம்.

டோரென்ட் கோப்புகளில் இருந்து நம் கணணியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய முடியாது. அதற்கு தான் அனைவரும் இந்த U Torrent மென்பொருளை பயன்படுத்தி தரவிறக்கம் செய்கிறோம்.

சிடி டிரைவ் கதவு திறக்கவில்லை?


சிடி டிரைவ் கதவு அடிக்கடி திறக்க மறுக்கிறது. சிடி டிரைவினைத் திறக்கக் கூடிய பட்டனை என்ன அழுத்தினாலும் டிரைவின் கதவு திறக்கவில்லையா? உள்ளே இருக்கும் சிடியை இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமே? இப்போது என்ன செய்வது என்று புலம்புகிறீர்களா?

பிரபல தளங்களின் மறைமுக சண்டைகள் ?


மோசமான தந்திரங்களைப் பிரயோகிக்கும் வெகுசனத் தொடர்பு நிறுவனமொன்றை வாடகைக்கு அமர்த்தி கூகுள்
நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக் நடந்து கொண்டது அம்பலமாகியுள்ளது.

Saturday, 21 May 2011

கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா


கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

புளுடூத் பெயர் காரணம்


தகவல் பரிமாற்றத்தில் இன்று பெரிய அளவில் நமக்கு உதவிடும் தொழில் நுட்பம் புளுடூத் தொழில் நுட்பம். முதலில் இந்தப் பெயரைக் கேள்விப் படுபவர்கள், ஏன் இந்தக் கலர் பெயர் தரப்பட்டுள்ளது? என்ற கேள்வியை மனதிற்குள்ளாகவே போட்டுக் கொள்வார்கள். ஏதோ காரணம் என்று எண்ணி, சரியான காரணம் தேடிப் பார்க்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அதற்கான காரணத்தைப் பார்ப்போமா?

Friday, 20 May 2011

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்


இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.

நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி!


பல வேளைகளில், நடக்க விருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக சில நாட்கள் கழித்து இமெயில்களை அனுப்புவோம் என்று திட்டமிடுவோம். குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துக் கடிதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட நாட்களில் அனுப்பினால் தான், பெறுபவர் மகிழ்ச்சி அடைவார்.

பைலுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கலாம்!


ஒரு டாகுமெண்ட் பைலை நீங்கள் மட்டுமே படிக்கும் படி அமைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். பாஸ்வேர்ட் கொடுத்த பின் அந்த பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுத்தால் தான் டாகுமெண்ட் திறக்கும். பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுக்க வில்லை என்றால் அல்லது பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் அந்த டாகுமெண்ட்டை மறந்துவிட வேண்டியதுதான். எனவே நன்றாக யோசித்து முடிவெடுத்து பாஸ்வேர்ட் கொடுத்து டாகுமெண்ட்டை பாதுகாக்கவும்.

ஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும்


தற்போது நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் ஷெட்யூல் வங்கிகளும் ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர் நெட் வழி வங்கி நிதி பரிமாற்ற வசதிகளை அளித்து வருகின்றன. இந்த வசதியை கம்ப்யூட்டர் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பி.சி. பேங்கிங் மற்றும் ஹோம் பேங்கிங் எனவும் அழைக்கின்றனர். பல வாசகர்கள் இந்த வசதியினை நாம் நம் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவதில் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கேட்டு கடிதங்களை எழுதி உள்ளனர். இதில் உள்ள நல்லதுகளையும் அல்லதுகளையும் இங்கு பார்க்கலாம்.

அசைக்க முடியாத பாஸ்வேர்ட் அமைக்கலாம்


ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. எப்படிப்பட்ட திருடனும் அசைக்க முடியாத பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கிறீர்களா? இந்த கேள்விக்கு பலர் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள்.

அழிக்க முடியாத பைல்கள்


ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும்.
 

பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

அது என்ன ஹெர்ட்ஸ்


கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று பேசுகிறோம், படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!