Monday, 15 July 2013

எந்த மென்பொருள் உதவியும் இன்றி Windows 7-ல் Administrator Password-யை நீக்க

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச் சொல்லை மிக இலகுவாக இல்லாமற் செய்யமுடியும்.
Download As PDF

Thursday, 9 February 2012

பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள்? Resume அனுப்புவது எப்படி?

இன்று என்ன தான் படித்தாலும் வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயமாக உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையாலும், கல்வி வளர்ச்சியாலும் சிறந்த வேலையை பெற மிகப்பெரிய போராட்டமே நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும், மருத்துவர்களும் உருவாகிக்கொண்டு உள்ளனர். குறிப்பாக கம்யூட்டர் என்ஜீனியர்கள் அதிக அளவில் உருவாகி கொண்டு உள்ளனர். பிரபல சமூக இணைய தளமான பேஸ்புக் தளத்தை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அந்த தளத்தில் நூற்றுகணக்கான வேலை காலி இடங்கள் உள்ளது. தகுதி வாய்ந்த திறமை ,அனுபவம் மிக்க பணியாளர்களை தேடி கொண்டுள்ளது பேஸ்புக் தளம் அந்த தளத்தில் எப்படி பதிவு செய்வது என பார்ப்போம்.
Download As PDF

Thursday, 22 December 2011

முக்கியமான செய்திகளை ரகசியமாக பரிமாறிக்கொள்ள ! !


இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ் எடுத்துவிடுகிரர்கள்.இதனை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது. அது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
Download As PDF

உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க


நண்பர்களே! ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர், பெயின்ட்,எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல்.இன்னும் பல எக்ஸ்பியில் உள்ள புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள்.ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது.
Download As PDF

Monday, 12 December 2011

Firefox-ஐ வேகமாக்குதல்


Firefox browser பொதுவாகவே வேகமாக இணையத்தளங்களை பதிவிறக்கம் செய்யும் ஆற்றவலுடையது. அதனை மேலும் குறிப்பிடத்தக்களவு வேகமாக இயங்கச் செய்யும் வழியொன்றைக் கண்டறிந்தேன். உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Firefox இல் மறைத்து வைக்கப்பட்டுள்ள Menu ஐ தெரியப்படுத்திக் கொண்டால் இந்நிலையைச் சாத்தியமாக்கலாம்.
Download As PDF